--- --:--:-- --

Month: June 2024

அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலையோரம் நடந்து சென்றவரின் மீது மோதி விபத்து..!

புதுச்சேரியில் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலையோரம் நடந்து சென்றவர் மீது பின் பக்கமாக மோதி கீழே தள்ளியதுடன் அருகில் இருந்த கடையில்...

உணவுகளில் இதை கலக்கக்கூடாது.. மீறினால் 7 ஆண்டு சிறை.. ரூ.10 லட்சம் அபராதம்..!

கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்மையில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 39 உணவு மாதிரிகளை சோதித்ததாகவும் அதில் எட்டு...

தொண்டி பகுதியில் பைக் திருடிய சிறுவன உள்பட  இருவர் கைது..கையில் அறிவாளுடன் திரும் வீடியோ..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கடந்த வருடம் நள்ளிரவில் கையில் அரிவாளுடன் மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இரண்டு...

திருவாடானையில் ஶ்ரீ மகாலிங்க மூர்த்தி ஆணி உற்சவ விழா..!

திருவாடானையில் ஶ்ரீ மகாலிங்க மூர்த்தி ஆணி உற்சவ விழாவை முன்னிட்டு பால்குடம் காவடி எடுத்து பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமின்..!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில்...

திருவாடானையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மானுவேல் பேரவை சார்பில் போராட்டம்..!

திருவாடானையில் இம்மானுவேல் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தை அடுத்து தாலுகா...

நான் சாகல, 3 முறை உயிர் பிழைத்திருக்கிறேன்… வருத்தமாக இலங்கை பிரபலம் அப்துல் ஹமீத் சொன்ன விஷயம்

காந்தக் குரல், அழுத்தமான தமிழ் பேச்சு என வானொலியில் பிரபலமானதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான லலிதாவின் பாட்டுக்கு பாட்டு மூலம் பிரபலமானவர் அப்துல் ஹமீது.  ...

கேரளாவில் அரிய வகை நோயால் உயிரிழந்த சிறுமி..!

கேரளாவில் அரியவகை நோயால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கர்னூல் தோட்டா பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் தக்ஷனா. சிறுமிக்கு திடீரென...

நீட் தேர்வு முறைகேட்டில் அடுத்தடுத்து கைதாகும் பயிற்சி மைய ஆசிரியர்கள்..!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட பயிற்சி மைய ஆசிரியர்கள் இரண்டு பேரையும் ஜூலை இரண்டாம் தேதி வரை விசாரிக்க மாவட்ட நீதிமன்றம்...

கள்ள சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம்.. பிரேமலதா அதிரடி கேள்வி..!

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராய உயிர் பலி சம்பவத்திற்கு பொறுப்பேற்று திமுக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சியில் தேமுதிக...

பேருந்து வசதி இல்லை.. கட்டி முடிக்காத பாலம்.. என்னதான் ஆனது..?

சத்தியமங்கலம் அருகே உள்ள இரு கிராமங்களுக்கு இடையே பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர் ஆபத்தை உணராமல் டெம்போவில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர்.   அடர்ந்த வனப்பகுதியில்...

சில்லறை இல்லாததால் கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனர்..!

பாபநாசம் அருகே சில்லறை இல்லை எனக் கூறி கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்வதற்காக தனியார்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை..!

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் கூடுதல் நிதி சலுகைகள் வழங்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   2024- 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு...

நடுவானிலிருந்து கீழே சரிந்த கொரிய விமானம்..!

கொரியன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென கீழே சரிந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.   கொரியன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சர்வதேச...

ரஷ்யா ட்ரோனை வீழ்த்திய உக்ரைன்..!

உக்ரைனின் ஆளில்லா விமானம், ரஷ்யாவின் ஆளில்லா விமானத்தை குறி வைத்து தாக்கிய காட்சி வெளியாகியுள்ளது. உக்ரைன் ராணுவத்தால் செலுத்தப்பட்ட ட்ரோனின் குச்சி ஒன்று பொருத்தப்பட்டு வானில் பறந்து...

‘கேரளம்’ ஆகிறது கேரளா : பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற சட்டப்பேரவையில் 2ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   கடந்த 1956ஆம் ஆண்டு மொழிவாரியாக...

ஐடி ஊழியர் திடீர் மாயம்.. விசாரணையில் கொலை..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை அவரது நண்பர்களை கொலை செய்து மண்ணில் குழி தோண்டி புதைத்தது போலீஸ் விசாரணையில் புலப்பட்டது.   பெங்களூரு...

கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு..!

கள்ளக்குறிச்சி விஷசாராயம் விவகாரத்தில் இதுவரை 58 பேருக்கு ஏற்பட்ட உயிரிழந்த நிலையில் விவசாய தோட்டத்தில் மெத்தனல் பாரல்களை மறைத்து வைத்த சாராய மொத்த வியாபாரிகளுக்கு விற்றது சிபிசிஐடி...

பெண்கள் கொடுமை செய்தால் ஆண்கள் புகார் அளிப்பதில்லை.. எழுந்த கோரிக்கை..!

தமிழக சட்டமன்றத்தில் சட்டத்துறை மீதான கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் குடும்ப வன்முறை சம்பவத்தை பெண்களைப் போலவே ஆண்களுக்கு பாதுகாப்பு...

அம்மாவை குத்தி கொலை செய்த சம்பவம்.. கைநீட்டி அழுத குழந்தை..!

பிளக்ஸ் போர்டில் கொலையான தாயின் படத்தை காட்டிய ஒன்றரை வயது குழந்தையின் காட்சி, கண் கலங்க வைத்தது. பரமக்குடியில் பட்டப்பகலில் இளம் பெண் குத்தி கொலை செய்யப்பட்ட...

மூடி கிடக்கும் ரேஷன் கடைகள் விரைவில் திறக்கப்படும் : அமைச்சர் பேட்டி

மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை விரைவில் திறந்து மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.   காரைக்கால் அடுத்த...

சொத்துக்காக பெற்ற மகனை தந்தையை கொலை செய்த கொடூரம்..!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சொத்து தகராறில் தந்தையை கார் ஏற்றி கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்தனர்.   80 வயது கருப்புசாமி தனது...

பிராய்லர் கோழி சமைத்து சாப்பிட்ட குடும்பம்.. கண் முன் துடிதுடித்து உயிரை விட்ட மகன்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வயிற்று வலி ஏற்பட்டு எட்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கெரமங்கலம் பனந்தோப்பு காலனியைச் சேர்ந்த தம்பதி...

சிறுமியிடம் அத்து மீறிய ஆட்டோ ஓட்டுநர்..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 10 வயது சிறுமியிடம் தொடர் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.   முகமது அசார் என்ற...

Right Menu Icon