--- --:--:-- --

Month: June 2024

விஷச்சாராய மரணம்: சிபிஐ விசாரணை தேவை

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.   டெல்லியில் இது தொடர்பாக...

இடைத்தேர்தலில் திமுகவுக்கு மஜக ஆதரவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்ய இருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.   மஜக மாநிலத் செயலாளர் ஷஃபி...

7 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் ஜூலை மாதம் 7 நாள்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் வங்கிகள்...

நாளை முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்..!

மூன்றாவது முறையாக மோடி பிரதமரான பின் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை பகல் 11 மணிக்கு கூடுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட எம்பிக்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர்.  ...

ரயில்வே துறை சேவைகளுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை..!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது கூட்டம், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள், மாநில நிதியமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்....

கரூர் எம்.பி.க்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட தலைவர்..!

தாராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தென்னரசு. இவர் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். இவர் கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்...

சென்னையில் தாய், தம்பியை கொன்ற மூத்த மகன்..!

சென்னையில் தாய், தம்பியை கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி கல்லூரியில் படித்துவந்த நித்தேஷ், அதிக அரியர்ஸ் வைத்திருந்ததாகத் தெரிகிறது.   இதனை...

உடுமலையில் பாஜவினர் 300 பேர் கைது..!

உடுமலை பேருந்து நிலையம் முன்பு கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தலைவர் மங்களம் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம்...

மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உத்தரவு..!

பள்ளிக் கல்வித்துறை, 6 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து, வாசிப்பு மற்றும் அடிப்படை கணிதத் திறனை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.   அதன்படி, திறன் குறைந்த...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் 57 ஆக உயர்வு..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 202-ஆக உயர்ந்துள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் அருந்தியதால்...

ரசிகர்களின் கேள்வியால் கடுப்பான ஸ்ருதி ஹாசன்!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கடைசியாக இவரது நடிப்பில் சலார் திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை...

கொடூரமான முறையில் நடந்த கொலை.. நடிகர் தர்ஷனின் நெருங்கிய நண்பர் கிச்சா சுதீப் சொன்ன விஷயம்!!

பவித்திர கௌடா உடன் வாழ்ந்து வந்துள்ளார். அண்மையில் ரேணுகாசாமி என்பவர், பவித்தரவை ஆபாசமாக திட்டியும் சில ஆபாச வீடியோக்களையும் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.   இதனால் ஆத்திரம்...

நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்ததும் மயங்கிய சிறுவன்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இஸ்லாம் என்று...

பள்ளி வேனில் இருந்து தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவர்கள்..!

குஜராத் மாநிலத்தில் ஓடும் பள்ளி வேனில் இருந்து இரண்டு மாணவிகள் கீழே விழும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. பின் கதவு திறந்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படும்...

கள்ளச்சாராயம் விற்பனையில் தந்தை, மகன் கைது.. அதிரடி காட்டும் காவல்துறை..!

ஓசூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் போலீசார் தீவிர வேட்டையில்...

கள்ளக்குறிச்சியில் மூட்டை மூட்டையாக கள்ளச்சாராய விற்பனை..!

விஷசாராயத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லிகைகொடி, பொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் மூட்டை மூட்டையாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஒரு...

வகுப்பறையில் பீர் குடித்து மட்டையான ஆசிரியர்..!

தெலுங்கானாவில் உள்ள பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் பீர் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வீரையா என்பவர்...

ஹாஸ்பிடல் பாத்ரூமில் நெருப்பு இல்லாமல் கிளம்பிய புகை..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் ரசாயனம் கலந்த புகையால் நோயாளிகள் அலறியடித்து வெளியே ஓடினர். தலைமை மருத்துவர் அருணா குமார் விரைந்து செயல்பட்டு தீயணைப்பு துறை...

பாலத்தில் நின்ற ரயிலை உயிரை பணயம் வைத்து சரி செய்த ஊழியர்களுக்கு ரூ.10,000 வெகுமதி..!

உத்திரபிரதேசத்தில் இருப்பு பாதையில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்பொழுது பாலத்தின் பக்கவாட்டில் இருந்தும், ரயிலுக்கு அடியில் படுத்தவாரும் ரயில்வே ஊழியர்கள் பழுது...

தாயை தொலைத்து சாலையில் அழுது கொண்டிருந்த சிறுவன்..!

குடியாத்தம் காவல் நிலையம் முன்பு தாயை காணவில்லை என அழுது கொண்டிருந்த பள்ளி சிறுவனை போலீசார் அழைத்துச் சென்று அவரது பாட்டியிடம் ஒப்படைத்தனர்.   வேலூர் மாவட்டம்...

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கட்டடம் இடிப்பு..!

ஆந்திராவில் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜேசிபி மூலம் எடுக்கப்பட்டது. ஆந்திர மாநில வளர்ச்சி கழகம் மற்றும் மங்களகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ்...

கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்த பாஜக!

கள்ள சாராயத்தினால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்து பலியான கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் உயிரிழந்த...

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மருமகன்..!

கேரளாவில் மாமியார் மீது மருமகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மாமியார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச்...

திடீரென ஓடும் பேருந்துகளில் சென்று ரீல்ஸ் செய்த இளைஞர்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன் ஆபத்தை உணராமல் ஓடி கொண்டிருந்த பேருந்தின் அடியில் இளைஞர் படுத்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை...

Right Menu Icon