--- --:--:-- --

சுடுகாட்டில் இருந்து சென்றதைப் போன்றே பேரவைக்கு சென்றேன் : அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார்

3

தொடரும் மரணங்களால் கள்ளக்குறிச்சியே மயானம் போல் காட்சியளிப்பதாகவும் சுடுகாட்டில் இருந்து சென்றதைப் போலவே சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றதாகவும் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon