ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு சேவை வரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கொண்டுவரப்பட்டது.
இதுவரை 52 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் 53 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. தேர்தல் முடிந்த பின்னர் கூடும் முதலாவது கூட்டம் என்பதால் இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





