--- --:--:-- --

11 வயது சிறுவனை கடித்த வீட்டு நாய்..!

3

சென்னை மாங்காட்டில் வீட்டின் முன் நின்றிருந்த 11 வயது சிறுவனை நாய் கடித்ததில் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்லடிவாக்கம் சார்லஸ் நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் 11 வயது சிறுவனை பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய்ந்து வந்து கடித்தது.

 

இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு பூவிருந்தவல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில் நாய் என்றால் கடிக்கும் என நாயின் உரிமையாளர் அலட்சியமாக கூறுவதாகவும் இது குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon