--- --:--:-- --

பிரதமர் திறந்து வைத்து 5 மாதங்களிலேயே பாலம் சேதம்..வாகன ஓட்டிகள் அவதி..!

7

பிரதமர் மோடி கடந்து சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட அடல் சேது பாலத்தில் பெரிய அளவில் விரிசல்கள் இருப்பதில் வாகன ஓட்டிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் நவீன் மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு அடல் சேது என்ற பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

 

கட்டப்பட்ட அரசியல் பாலத்தில் பெரிய அளவில் விரிசல்கள் இருப்பதால் லேசான மலைக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon