--- --:--:-- --

Month: June 2024

கால்வாய்க்குள் சிக்கித் தவித்த குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்த்த வனத்துறையினர்..!

நீலகிரி மாவட்ட முதுமலை வனப்பகுதியில் கால்வாய்க்குள் சிக்கிதவித்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதனை மீண்டும் தன் தாயிடம் சேர்த்தனர். வனப்பகுதியில் பிறந்து மூன்றே நாட்களே ஆன...

ஆளுநர் கூறியது போன்று பரவும் பொய்யான செய்தி.. நடவடிக்கை எடுக்க கோரி புகார்!

குலதெய்வ வழிபாட்டை தடைசெய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதுபோன்று பொய்யான செய்தியை பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை புகார்...

காதலில் விழுந்த நடிகை நிவேதா தாமஸ்..!

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் திரையுலகில் கதாநாயகியாக மாறியவர் நடிகை நிவேதா தாமஸ். சின்னத்திரையில் ஒளிபரப்பான மை டியர் பூதம், அரசி போன்ற சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக...

தடைகளை தாண்டி காதலனை திருமணம் செய்த கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..!

தமிழ் சின்னத்திரையில் ஒரு குறிப்பிட்ட நடிகைகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். அதாவது நாயகி என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற காலம் மாறி கருப்பு நிறத்தில் உள்ளவர்கள்...

விவாகரத்து சமீபத்தில் தான் ஆனது, கண்டிப்பாக அந்த ஒரு விஷயத்திற்காக மறுமணம் செய்வேன்… சீரியல் நடிகை ரிஹானா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. இவர் கிடைக்கும் தொடர்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பாண்டியன்...

மாநிலங்களவை பாஜக குழுத் தலைவராக நட்டா நியமனம்..!

மாநிலங்களவை பாஜக குழுத் தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசியத் தலைவராக இருக்கும் நட்டாவின் பதவிக்காலம், ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடையவுள்ளது.  ...

TTV தினகரனை சந்தித்த அண்ணாமலை..!

அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக, அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விஷயங்கள்...

தேர் முறிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தேரின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில்,...

இடைத்தேர்தலுக்கு அதிகாரிகள் நியமனம்..!

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு அடுத்த மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை மேற்பார்வையிட 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   அமித்...

பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி, பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   பிரஜ்வாலின் காவல் நிறைவடைந்த...

போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு & முறைகேடுகளை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போராட்டம் நடத்திய காங்கிரஸார் மீது அம்மாநில போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.   நீட்...

சாராயம் குடிப்பவர்களை ஊக்கப்படுத்துவதா?

கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களை அரசு ₹10 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்துவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பணத்தை பெறுவதற்காக குணமடைந்தோர் கூட மீண்டும் விஷச்சாராயத்தை குடித்துவிட்டு மருத்துவ மனைக்கு...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் – முதலமைச்சர்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்த கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டு வர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு...

பீகாரில் மீண்டும் பாலம் விபத்து..!

பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. ஒரே வாரத்தில் அடுத்தடுத்த மூன்று பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்வாய் ஒன்றின் மீது...

இளைஞர் மீது அசுர வேகத்தில் மோதிய பஸ்..200 அடி தூரத்தில் இழுத்துச் சென்ற காட்சி..!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆவுடையாரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகனான கல்லூரி மாணவன் நந்தகுமார் உயிரிழுந்தான்....

நெல்லையில் நடந்த சோக சம்பவம்.. சம்பவ இடத்திலேயே பலி..!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ரயில்வே மேம்பால கட்டமானத்திற்காக உயரமான இடத்தில் மணலை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் அதை இயக்கிய மகேந்திரன் என்பவர்...

அமெரிக்காவில் திடீரென கேட்ட பயங்கர சப்தம்..இந்திய மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!

அமெரிக்காவின் ஆர்கன்சா மாகாணத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.   இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர், ஆசிரியர்...

சாலையில் படுத்துக்கொண்டு வம்பு செய்த போதை நபர்..!

தாம்பரம் அருகே மதுபோதையில் காவலரை காலால் எட்டி உதைத்தவரின் அடாவடி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதம்பாக்கம் பிரதான சாலை ஜோதி நகரில் மதுபோதையில் உணவகத்திற்கு சென்ற...

அமைச்சர் மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி..!

அமைச்சர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி நான்கரை லட்சம் ரூபாய் மோசடி செய்த காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் நாச்சியார்புரத்தை சேர்ந்த...

ஜாதி பெயரில் இருந்த தெரு பெயர்களுக்கு புதிய பெயர்கள்..!

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தில் சாதியின் பெயரால் இறந்த இரண்டு பெண்களின் பெயர்கள் தெருக்களின் பெயர்களாக இருந்ததால் மாற்றப்பட்டது.   கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த...

நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்..!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் திடீரென நிலை தடுமாறி கீழே சாலையில் விழுந்தார். அப்போது எதிர் திசையில் வந்த பேருந்தை இயக்கிய...

போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் பேசிய பாஜக நிர்வாகி கைது..!

சிவகங்கையில் பெண் சார்பு காவல் ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக பாஜக நகர தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையை கண்டித்து பாஜக நிர்வாகிகள் காவல் நிலையம்...

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..!

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும் பெற்றதால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 234 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சிகளாக...

Right Menu Icon