--- --:--:-- --

பாதுகாப்பு காரணங்கள் இல்லை..உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர்..!

ñ£ù£ñ¶¬ó ܼ«è Wöðê¬ô Aó£ñˆF™

ñ£ù£ñ¶¬ó ܼ«è Wöðê¬ô Aó£ñˆF™

வடசென்னையில் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் ஒப்பந்த ஊழியர் உயிரை பணயம் வைத்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுது பார்த்தது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வடசென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்தது.

 

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவொற்றியூர் மின்வாரிய அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர் அசோக் என்பவரை டிரான்ஸ்பார்மர் மீது ஏற வைத்துள்ளனர்.

 

மேலும் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் ஒப்பந்த ஊழியர் உயிரை பணயம் வைத்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுது பார்த்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதியினர் மின் ஊழியர்களின் செயலால் அதிருப்தி அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon