திருமணம் செய்ய பெண் வேண்டும்.. ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்..!
கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் திருமணத்திற்கு பெண் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது....





