--- --:--:-- --

இடைத்தேர்தலில் திமுகவுக்கு மஜக ஆதரவு..!

4

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்ய இருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

 

மஜக மாநிலத் செயலாளர் ஷஃபி தலைமையில் விரைவில் தேர்தல் பணிக்குழு அமைக்கவுள்ளதாக தெரிவித்த அவர், சிலநாட்களில் பரப்புரையை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியை மஜக ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon