ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கட்டடம் இடிப்பு..!
ஆந்திராவில் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜேசிபி மூலம் எடுக்கப்பட்டது. ஆந்திர மாநில வளர்ச்சி கழகம் மற்றும் மங்களகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டடம் கட்டப்பட்டு வந்தது.
அரசிடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் இருந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





