--- --:--:-- --

உடுமலையில் பாஜவினர் 300 பேர் கைது..!

3

உடுமலை பேருந்து நிலையம் முன்பு கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தலைவர் மங்களம் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அப்போது காவல் துறையினருக்கும் பாஜகவுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட பொது செயலாளர் உடைய செயலாளர் நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon