--- --:--:-- --

பெண்கள், சிறுவர்களை விரட்டி விரட்டி கடித்த நாய்..!

6

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் வெறிநாய் ஒன்று பெண்கள் சிறுவர்கள் உட்பட 15 பேரை துரத்தி துரத்தி கடித்து காயப்படுத்தியுள்ளது.

 

அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசிகளை உரிய கால இடைவெளியில் செலுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon