--- --:--:-- --

Month: May 2024

முத்த காட்சி, படுக்கையறை காட்சியில் நடிக்க உடன்பாடு இல்லை – தன்ஷிகா

மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தன்ஷிகா. இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த பேராண்மை படத்தில்...

நர்ஸ் பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை..!

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த வினோத் சசிகலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில்...

பெற்றக் குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய கொடூரத் தாய்..!

வேடசந்தூர் அருகே பிறந்த குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய கொடூர தாயை காவலர்கள் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சீதப்பட்டி ரோட்டில் பெண்...

கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த குப்பைலோடு வாகனம்..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செங்கோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த குப்பைலோடு வாகனம் திடீரென வீட்டுக்குள் புகுந்தது.   இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்...

திருப்பதிக்கு சென்று விட்டு திரும்பிய பக்தர்களின் கார் எரிந்து நாசம்..!

திருப்பதி மலை அடிவாரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது. ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்கள் திருப்பதியில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பினர்....

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி..!

ஓடும் பேருந்தில் நடத்துனர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக அரசின் பேருந்து கடலூருக்குள்...

கிணற்றின் அருகில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம்..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மழையின் காரணமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிணற்றின் அருகில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தால் அச்சம் ஏற்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும்...

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த சோகம்..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மின்கம்பி மீது உரசி மரக்கிளையை வெட்டிய பொழுது மின்சாரம் தாக்கி தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   துள்ளல் பாளையத்தை சேர்ந்த...

அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து சாலையோரம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.   ஆத்தூரிலிருந்து 22-ம்...

அரசியல் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசு அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்று அரசின் முடிவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாபாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்....

சவுக்கு சங்கர் விவகாரம் : பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி

சவுக்கு சங்கர் நேர்காணலை ஒளிபரப்பிய வழக்கில் ரெட் பிக்ஸ் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டு விட்டதால் அவரது முன் ஜாமின் மனுவை சென்னை உயர்...

திருமணம் நிச்சயமான இளைஞர் திடீர் மாயம்..!

ஓமலூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாயமான இளைஞரை போலீசார் மீட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் குடும்பத்துடன் வசித்து வந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.   இந்த நிலையில்...

கடன் தொல்லையால் பக்கத்து வீட்டு பெண்ணுடன் சேர்ந்து தனது குழந்தையை விற்ற தந்தை..!

கடன் தொல்லை காரணமாக சொந்த குழந்தையை தந்தையே வேறு ஒருவருக்கு விற்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை கொடிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா.  ...

திடீரென இடிந்து விழுந்த தூண்..ஒருவர் பலி..!

அமைந்தகரை பாலவிநாயகம் தெருவில் நான்கு அடுக்குமாடி வீட்டின் கட்டுமானப் பணியின் பொழுது இரண்டாவது தளத்தில் தூண் இடிந்து விழுந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த...

அடுத்த மாதம் மோடி பிரதமர் இல்லை.. ராகுல் காந்தி வீடியோ வெளியீடு..!

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இந்தியா கூட்டணிக்காக புயல் வீசுவதாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ்...

கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்ப வழி தெரியாமல் சென்ற குழந்தைகள்..!

சென்னை மதுரவாயில் அருகே கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வந்த சிறுவன் சிறுமி திரும்பவும் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் போரூர் ஆற்காடு வரை நடந்தே சென்ற...

தந்தை கண்ணெதிரே குழந்தையை கடித்து குதறிய நாய்..!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஞானசேகரன் என்பவர் செங்கல் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மூன்று வயது மகனை அந்த வழியாக...

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் ..!

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட யூடியூப் சவுக்கு சங்கரை காவலில் எடுக்கும் வழக்கில் அவர் வியாழக்கிழமை...

5 முறை துப்பாக்கி சூடு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்லோவாக்யா பிரதமர்..!

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் படுகாயம் அடைந்தார். 59 வயதான அவர் தனது ஆதரவாளர்களிடம் பொது பொதுக்கூட்டத்தில்...

ஜீப்பில் இருந்து கழன்று ஓடிய டயர்.. நூலிழையில் உயிர் தப்பிய இருவர்..!

கேரள மாநிலம் வயநாடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் டயர் கழன்று உருண்டோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   துல்கர்னி பகுதியில் உள்ள சாலையில் பயணிகளுடன்...

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு...

விவாகரத்தான நடிகரை காதலிக்கும் நடிகை லேகா வாஷிங்டன்…

தமிழில் காதலர் தினம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் லேகா வாஷிங்டன். அப்படத்திற்கு பிறகு உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், வா, கல்யாண சமையல் சாதம்,...

தேர்தலில் யாருக்கு ஆதரவு.. மறைமுகமாக ராஷ்மிகா பதில்!

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல சினிமா துறைகளில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார். அவர் ஹிந்தியில் நடித்த அனிமல் படம்...

தாமு உடன் பேச்சுவார்த்தை இல்லை.. அவர் CWCயில் இருந்து விலகாதது ஏன்?

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கடந்த 4 வருடங்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் அதில் இருந்து விலகி தற்போது சன் டிவியின் டாப்...

Right Menu Icon