நாகை எம்.பி.செல்வராஜ் மறைவு..முதலமைச்சர் இரங்கல்..!
நாகை எம்.பி.செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செல்வராஜின் குடும்பத்திற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என் மீது கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுவுடைமை இயக்கத்திற்கும் டெல்டா மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





