--- --:--:-- --

நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி..!

8

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியல் பட்டதாரியான தினேஷ் என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி மாயமானார். தீயணைப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி அவரது உடலை மீட்ட நிலையில் உறவினர் கதறி அழுதனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon