--- --:--:-- --

தாறுமாறாக ஓடி கடைக்குள் புகுந்த கார்..!

2

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச் சாலையில் மதபோதையில் இருந்த நபர் காரை தாறுமாறாக ஓட்டியதில் சாலை ஓரக்கடைக்குள் கார் புகுந்தது. அருண் என்பவர் ஆம்பூர் புறவழிச் சாலையில் மதுபோதையில் காரை ஓட்டி வந்திருக்கிறார்.

 

கட்டுப்பாட்டை இரண்டு புறவழிச் சாலையில் இருந்த இருசக்கர வாகனங்கள் விற்கும் கடையில் புகுந்தது. இதில் கடை உரிமையாளர் நல்வாய்ப்பாக தப்பித்தது. இரு சக்கர வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தன.

 

தகவலறிந்து வந்த ஆம்பூர் காவல்துறையினர் மது போதையில் காரை ஓட்டி வந்த இருவரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon