--- --:--:-- --

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி பழுது.. பதைபதைப்பாக இருக்கு..!

5

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதாவதை நினைத்தால் பதைபதைப்பாக இருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல் மட்டும் வெளியில் இருப்பதாகவும், உயிர் வாக்கு எண்ணும் மையங்களில் இருப்பதாகவும் கூறினார்.

 

உயிரை ஐசியூவில் வைத்து காப்பாற்றுவதை போல, மக்களின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon