--- --:--:-- --

Month: April 2024

இளைஞரை முட்டி தள்ளிய பூம்பூம்மாடு..தப்பிய இளைஞர்..!

கர்நாடகாவில் மாடு முட்டியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் காயமடைந்தார். பெங்களூரில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற...

கனிமொழி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவர் கைது..!

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.   சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் பகுதியில் சேர்ந்த ஹெட் வேர்ட் ராஜதுரை தனக்கென...

பள்ளிவாசல் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு..!

திண்டுக்கல் பெரிய பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  ...

சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு

கடந்த ஆண்டுகளைப் போலவே மதுரை சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.   மதுரை...

மண்பானை செய்து கொடுத்து பரப்புரை செய்த பாமக வேட்பாளர்..!

மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மண்பாண்டங்களை வடிவமைத்தபடி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். கும்பகோணத்தில் பரப்புரை மேற்கொண்டவர் திருமண மண்டபத்திற்கு சென்று புதுமண தம்பதி மற்றும் அவர்களது...

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வருகின்ற 19 ஆம்...

தாலிக்கு தங்கம், மடிக்கணினி மீண்டும் வழங்கப்படும் : விஜயபாஸ்கர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.   அப்பொழுது அதிமுக ஆட்சிக்கு வரும்போது தாலிக்கு...

சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. பைக் மீது பயங்கர மோதல்..!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் சிறிய ரக விமானம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   விமானத்தில் விமான ஓட்டி மட்டுமே இருந்த நிலையில்...

போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு..சிக்கிய ரூ.40 லட்சம்..!

திருப்பத்தூரில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் நவீன்குமார் என்ற அவரது வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.   திருப்பத்தூர்...

சிக்னல் கோளாறு.. ஒரு மணி நேரத்தில் தாமதமாக சென்ற தென் மாவட்ட ரயில்கள்..!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதம் ஆகியது. அதனால் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் ஒரு...

பரப்புரைக்கு இரவு 10 மணிக்கு மேல் வந்த குஷ்பூ.. மக்கள் விரக்தி..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்சிகளுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டனர். வேலூரில் குஷ்பு வருவார் என்று எதிர்பார்த்து நின்ற மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.   வேலூர் நாடாளுமன்ற...

பரோட்டா சுட்டு ஓட்டு கேட்ட ராஜேந்திர பாலாஜி..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார்.   அதிமுக கூட்டணியில் விருதுநகர் மாவட்டம்...

பரப்புரையில் சுயேட்சை வேட்பாளர் மீது வழக்கு பதிவு..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக விஜயகுமார் போட்டியிடுகிறார்.  ...

கட்டாய திருமணம் மணமகன் எடுத்த விபரீத முடிவு..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கட்டாய திருமணம் செய்து வைத்ததாக ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தி கடிதம் எழுதி வைத்துவிட்டு மணமகள் தற்கொலை செய்து கொண்டார்....

பாஜக வாகனம் டெல்லி சென்று விடும்..ஆனால் திமுக வாகனம் பஞ்சராகும்..!

மக்களவைத் தேர்தலில் பாஜக வாகனம் டெல்லி நோக்கி செல்லும் என்றும் திமுகவின் வாகனம் பஞ்சராகும் என்றும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.   திண்டுக்கல் மாவட்டத்தில்...

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது....

அட்டைப்படத்திற்கு உச்சகட்ட கவர்ச்சி காட்டிய தமன்னா..!

நடிகை தமன்னா சமீப காலமாக தாராள கிளாமர் காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.நடிகை தமன்னா சமீப காலமாக தாராள கிளாமர் காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

நாலு வருஷமா அந்த நடிகர் மீது கிரஷ்.. ஏற்கனவே திருமணம் ஆன நடிகரை காதலிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் தமிழ் சினிமாவில் நடிகை ஆனவர் பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் படத்தில் முதலில் நடித்த அவர் அதன்...

சொத்துக்காக அடியாட்களை ஏவி கணவர் மீது தாக்குதல் நடத்திய மனைவி..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சொத்துக்காக கணவரை மனைவி அடியாட்கள் ஏவி தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   ஆனந்தி - இந்துமதி தமது இடையே கருத்து...

நாளை வெளியாகும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை..!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்...

புல்லட்டில் அதிரடி காட்டி வாக்கு சேகரித்த பிஜேபி வேட்பாளர் பால் கனகராஜ்..!

அயனாவரம் பகுதியில் இருசக்கர வாகன அணிவகுப்புடன் சென்று வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஐயனாவரம் சீனிவாசல்லூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க...

அரசியல் கட்சியினரின் சின்னங்களை சுண்ணாம்பு பூசி அழித்த மக்கள்..!

சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையத்தில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்த காமராஜ் நகர் பகுதி மக்கள், தங்களது பகுதியில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சின்னங்களை சுண்ணாம்பு பூசி...

சௌமியா அன்புமணி பத்ரகாளியாக மாறிவிடுவார் : அன்புமணி ராமதாஸ்

பெண்களுக்கு பிரச்சனை என்றால் தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பத்ரகாளியாக மாறிவிடுவார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் சௌமியாவுக்கு ஆதரவாக பரப்புரை...

தேர்தல் விதியை மீறி கொடிக்கம்பங்கள்.. அதிரடியாக அகற்றிய காவல் துறையினர்..!

தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உதயநிதி ஸ்டாலினை வரவேற்று தஞ்சை நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்கள் மற்றும் கூட்டணி கட்சி தோரணக்...

Right Menu Icon