--- --:--:-- --

போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு..சிக்கிய ரூ.40 லட்சம்..!

8

திருப்பத்தூரில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் நவீன்குமார் என்ற அவரது வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தெருவில் வசிக்கும் சுமித் ஸ்டூடியோ உரிமையாளர் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் வருமான நவீன் குமாரின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

 

சோதனையின் பொழுது முக்கிய ஆவணங்கள் மற்றும் லட்சக்கணக்கில் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை பாரத ஸ்டேட் வங்கியின் வருமானவரித்துறை கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக தெரிகிறது.

 

வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் திருப்பத்தூர் விருதுநகர் மாளிகை தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அடிப்படையில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாக தெரிகிறது.

 

இதற்கிடையில் தமிழ் பழி வாங்குவதற்காக வருமானவரித்துறை மூலம் உறவினர் வீட்டில் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த 45 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon