--- --:--:-- --

Month: April 2024

பயங்கர சப்தத்துடன் வெடித்த பாய்லர்.. உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன..?

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஊழியர்கள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சங்கரெட்டி மாவட்டத்தில் சந்தாபூர் கிராமத்தில் உள்ள தனியார்...

போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் பலர் கைதாவார்கள் : இபிஎஸ்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை சேர்ந்த மேலும் சிலர் கைது செய்யப்படக்கூடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   நீலகிரி தொகுதியில் போட்டியிடும்...

மாட்டு வண்டியில் இருந்து தடுமாறி விழுந்த தேமுதிக வேட்பாளர்..!

தஞ்சாவூர் அருகே மாட்டு வண்டியில் ஏறி வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர் மாடு மிரண்டதால் தடுமாறி கீழே விழுந்தார். திருவையாறு அடுத்த மாதூர் பகுதியில் தேமுதிக வேட்பாளர்...

கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. நீண்ட காலமாக இப்படத்தை எடுத்து வருகிறார்கள்.   இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே...

மீண்டும் மீண்டும் ரத்தாகும் அமித்ஷாவின் தமிழ்நாடு பயணம்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாட்டு சுற்றுப்பயணம் மீண்டும் ரத்தாகியுள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்...

மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..?

ஏப்ரல் மாதம் முதல் நாளில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.சென்னையில் நேற்று ஏப்ரல் 3ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில்...

ஒரே ஒரு இரவில் 3 வீடுகளில் கொள்ளை.. அதிர்ச்சியில் மக்கள்..!

வேடசந்தூர் அருகே ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வடமதுரை ஓம்சக்தி கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி...

ஏப்ரல் 19ம் தேதி அனைவருக்கும் சம்பளத்துடன் விடுமுறை..!

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்கு பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற...

அரசு மகளிர் கலை கல்லூரி பேராசிரியர்.. பாலியல் புகாரால் பணியிடை நீக்கம்..!

மயிலாடுதுறையில் அரசு மகளிர் கலை கல்லூரி பேராசிரியர் பாலியல் புகார் பணியில் நீக்கம் செய்யப்பட்டார்.   வரலாற்று துறையின் பேராசிரியராக பணியாற்றி வந்த ராமர் என்பவர் மாணவி...

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார்..!

அரியலூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக இருந்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜன் என்பவர் 17 வயது சிறுமியை திருமணம்...

மக்களவை தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு..!

மக்களவை தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி அருணா முன்னிலையில் காவல் கண்காணிப்பாளர் சுந்தர்...

சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி ..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் காவல்...

ஆற்காடு அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து திருட்டு..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அம்மன் கோவிலில் இருந்து 8 சவரன் நகை மற்றும் ஏழாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.   பூட்டை உடைத்து...

அதிமுகவினர் வாகனம் மோதியதில் முதியவர் காயம்..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பரப்புரை மேற்கொண்ட அதிமுகவினரின் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டதாக புகார் அளிந்துள்ளது.   வடக்கு ஒன்றியம் சார்பில் காஞ்சிபுரம்...

மத்திய அமைச்சர் அமித் ஷா-வின் இன்றைய தமிழ்நாட்டுப் பயணம் திடீர் ரத்து

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில்...

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப்பகுதிகளின்...

ஜிலேபி வழங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ரங்கசாமி..!

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு ஜிலேபி வழங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து காமராஜர் நகர் முழுவதும் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்....

ரயிலில் வட மாநிலத்தவரின் ஓசி பயணம்..அதிர்ச்சி முடிவு..!

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்த ஒடிசாவை சேர்ந்த ஒருவர் தன்னை தட்டி கேட்ட டிக்கெட் பரிசோதகரை கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

பாஜக போடும் அரசியல் வேஷம்.. பெரியார் மண்ணில் எடுபடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக போடும் அரசியல் வேஷம் பெரியார் மண்ணில் எடுபடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு...

12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான போனஸ் மதிப்பெண் கிடையாது..!

12ம் வகுப்பு கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் கிடையாது என தேர்வு துறை அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு கணித பொதுத் தேர்வில் நான்கு கேள்விகள்...

திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெயபிரியன் வாக்கு சேகரிப்பு..!

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெயபிரியன் காலை முதலே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூபாராயபுரம் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மக்களிடம் அவர் ஆதரவு...

ஒற்றை யானையால் பக்தர்களுக்கு அச்சுறுத்தல்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராம பகுதிகளில் சுற்றி திரியும் ஒற்றை யானையால் யாதேஸ்வர மலை கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.   ஓசூர்...

பிரதமர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்..!

ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து உத்தமர்கள் ஆக்கிவிட்டு ஊழலை ஒழிப்போம் என்று பொய்களை கூறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருக்கிறார்.   கடந்த...

சித்த மருத்துவர் ஊசி போட்டதில் முதியவர் பலி..!

பூந்தமல்லி அருகே சித்த மருத்துவர் ஊசி போட்டதில் முதியவர் இறந்ததையடுத்து சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். பூந்தமல்லியில் செந்தில்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்.   சித்த...

Right Menu Icon