--- --:--:-- --

புல்லட்டில் அதிரடி காட்டி வாக்கு சேகரித்த பிஜேபி வேட்பாளர் பால் கனகராஜ்..!

9

யனாவரம் பகுதியில் இருசக்கர வாகன அணிவகுப்புடன் சென்று வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஐயனாவரம் சீனிவாசல்லூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அணிவகுக்க பால் கனகராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியவர் முதலமைச்சர் தொகுதியாகவே இருந்தாலும் பிரதமரின் மீது உள்ள நம்பிக்கையால் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon