தேர்தல் விதியை மீறி கொடிக்கம்பங்கள்.. அதிரடியாக அகற்றிய காவல் துறையினர்..!
தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உதயநிதி ஸ்டாலினை வரவேற்று தஞ்சை நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்கள் மற்றும் கூட்டணி கட்சி தோரணக் கொடிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி இருப்பதாக குறிப்பிட்டு மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





