சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. பைக் மீது பயங்கர மோதல்..!

மெரிக்காவின் வடக்கு கரோலினாவில் சிறிய ரக விமானம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

விமானத்தில் விமான ஓட்டி மட்டுமே இருந்த நிலையில் சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம் 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது. இதனால் உயிர் சேதம் இல்லை என்று போலீசார் தெரிவித்த நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.