சௌமியா அன்புமணி பத்ரகாளியாக மாறிவிடுவார் : அன்புமணி ராமதாஸ்
பெண்களுக்கு பிரச்சனை என்றால் தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பத்ரகாளியாக மாறிவிடுவார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் சௌமியாவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டவர் இதனை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





