--- --:--:-- --

பள்ளிவாசல் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு..!

4

திண்டுக்கல் பெரிய பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

அதிமுக கூட்டணி கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடும் நிலையில் அவருடன் சேர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon