பார்வை மாற்றுத்திறனாளியை பேருந்தில் ஏற்றிச் செல்லாத ஓட்டுநர்..!
சென்னை அடுத்த பூவிருந்தவள்ளியில் பார்வை மாற்றுத்திறனாளியை பேருந்தில் ஏற்றிச் செல்லாதது குறித்து தட்டிக் கேட்டதாக நடத்துனர் தரக்குறைவாக பேசியுள்ளார். பேருந்து நிலையத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்த...





