ஹோட்டல் உரிமையாளர்களுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் போட்ட திட்டம்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தலில் வாக்களிப்பதற்கு உணவகங்களில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு...





