வெண்டைக்காய் பொரியல் செய்து வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்..!
வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் சுயேச்சை சின்னத்தில் போட்டுவிடும் மன்சூர் அலிகான் வள்ளலார் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
பாரம்பரிய முறையில் விறகடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்த அவர் வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு உதவினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





