சென்னையில் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கி சூடு..!
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் ரோகன் என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட வரை பிடித்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த கஜராஜ் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கஜராஜிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





