பிரதமர் மோடியின் பேரணியில் பங்கேற்கும் நடிகை..!
கேரளாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ரோட் ஷோவில் கலந்துகொண்ட பிரபல நடிகை சோபனா இன்று கேரளா வரும் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிகளிலும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் பிரதமரும் நடிகையும் நடன கலைஞரும் போவதாக அண்மையில் செய்திகள் பரவி வந்தது.
இந்நிலையில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவாக அவர் ஓட்டு கேட்டு ரோட் ஷோவில் கலந்து கொண்டார்.
ஷோபனாவின் இந்த ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் ராஜு சந்திரசேகர் தெரிவித்திருக்கும் நிலையில் இன்று கேரளா வரும் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணியிலும் நடிகை சோபனா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





