கோவை மாநகராட்சி மண்டல தலைவர் வீட்டில் சோதனை..!
கோவையில் மாநகராட்சி மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமானவரித்துறை சோதனை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வீட்டில் பணம் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
3 கார்களில் வந்த 10க்கும் ஏற்பட்ட அதிகாரிகள் மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





