--- --:--:-- --

Month: January 2024

நெடுஞ்சாலையில் நடந்த சோகம்.. பெற்றோர் கண் முன்னே பறிபோன குழந்தைகளின் உயிர்..!

சென்னை அடுத்த சோழவரம் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதி கவிழ்ந்த விபத்தில் பெற்றோர் கண் முன்னே அவரது மகன் மற்றும் மகள் உயிரிழந்தனர்....

திமுக கோப்புகள் மூன்றாம் பாகத்துக்கான ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கோப்புகள் மூன்றாம் பாகத்திற்கான ஆடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில் அத்துடன் இது முடியப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  ...

வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மோதல்..!

காஞ்சிபுரத்தில் சமஸ்கிருத பாடம் பயில்வது தொடர்பாக வடகலை, தென்கலை பிரிவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வாலாஜாபாத் அருகே உள்ள கிராமத்தில் நடைபெறும் பார்வேட்டை திருவிழாவிற்கு காஞ்சிபுரம் வரதராஜ...

அலங்காநல்லூரில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக்… கார் பரிசு..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறி வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கி முதலிடம் பிடித்துள்ளார் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். 18...

விமானத்தின் கழிவறையில் சிக்கிக்கொண்ட நபர்..!

விமான கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி தனது முழு பயணத்தையும் கழிவறையிலேயே கழித்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஸ்பைஸ்...

மருத்துவரிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து 52 லட்சம் மோசடி..!

திருச்சி மருத்துவரிடம் சிபிஐ அதிகாரி போல் பேசி 52 லட்சம் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் ராமலிங்கம் நகரை...

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்..!

அதிக குளிர் காரணமாக நொய்டாவில் பள்ளி செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக அதிகப்படியான குளிர் நிலவி வருகிறது.   இந்த...

காணும் பொங்கல் குமரியில் கூட்டம் நெரிசல்..!

காணும் பொங்கலை ஒட்டி குமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு காணும் பொங்கல் ஒட்டி மக்கள் படையெடுத்தனர்.   சூரிய...

மொரிசியஸ் நாட்டை உருக்குலைத்த சூறாவளி..!

மொரிசியஸ் நாட்டில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய புயலால் நகரங்கள் உருக்குலைந்துள்ளன. மலாய் புயலால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் பொதுமக்களும் கார்களும் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் நெஞ்சில் பதை...

பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 வரை குறைக்க முடிவு..!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இந்தியன் நிறுவனங்கள் திடீர் முடிவு எடுத்துள்ளனர். இந்திய எண்ணெய் நிறுவனங்களான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும்...

டிக்கெட் வண்டலூர் பூங்காவில் டிக்கெட் ரூ.200

காணும் பொங்கல் பண்டிகையொட்டி வடலூர் பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பூங்கா சிறையில் விலங்குகளை கண்டு ரசிக்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.   ஆயிரத்துக்கும்...

உடல் எடையை குறைக்க முயன்ற பெண் திடீர் பலி..!

பிரேசிலில் உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்த இளம் பெண் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மிலாடி என்ற இளம் பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு...

கரும்பில் எம்ஜிஆர் உருவத்தை செதுக்கி அசத்திய நபர்..!

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 17 ஆவது பிறந்த நாளை ஒட்டி கோவையை சேர்ந்த ராஜா என்ற ஓவியர் கரும்பில் எம்ஜிஆர் உருவத்தை செதுக்கி அசத்தியுள்ளார்.  

பெரியாரை நக்கலடித்த சந்தானம்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

நடிகர் சந்தானம் தற்போது வடக்குபட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்த படத்தின் ட்ரெய்லரில் ஒரு வசனம் இருக்கிறது.   ”சாமியே...

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவிர்கு நடுதெருவில் விஷ்ணு செய்த விஷயம்..!

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களிடம் இருந்து 16 லட்சம் வாக்குகளை பெற்ற அர்ச்சனா...

சமந்தாவுக்கு பதில் புஷ்பா 2ல் டான்ஸ் ஆடும் இளம் ஹீரோயின்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரிய ஹிட் ஆன புஷ்பா படத்தில் சமந்தா ஓ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருந்தார்.   அந்த பாடல்...

விருதுநகரில் நீரில் மூழ்கிய தாய், மகள்..!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சரஸ்வதி 2 வயது மகளுடன் அதே பகுதியில் உள்ள கல்குவாரி கூட்டத்தில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகி இருவரும் வீடு திரும்பாத...

நெருங்கிய நண்பர்களுடன் சென்று பிணமாக வீடு வந்த இளைஞர்..!

நண்பனை மது அருந்த அழைத்து சென்ற இளைஞர்கள் கொலை செய்த வழக்கில் கைதான இருவர் போலீசில் அளித்த வாக்கு மூலம் பரபரப்பை ஏற்படுத்தியது.   தென்காசி மாவட்டம்...

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையின் எக்ஸ் பக்கம் முடக்கம்..!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் எக்ஸ் வலைதள பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணை நிலைய ஆளுநராகவும் உள்ளார். இந்த...

சென்னையில் கணவனின் கையால் மனைவிக்கு காத்திருந்த மரணம்..!

மாங்காடு அருகே திருமணமான இரண்டே மாதங்களில் திருமணமான மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தான். ஸ்ரீதர் என்பவர் தனது மனைவி சிவப்பிரியாவை கழுத்தை நெரித்து கொலை...

கோயம்பேடு வணிக வளாகத்திற்கு இன்று விடுமுறை..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு வணிக வளாகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு சந்தை நடைபெற்றது.   இதில்...

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு பரிசு வழங்கிய காவல்துறை..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான டோக்கன் பரிசு வழங்கப்பட்டது. திருவள்ளுவர் தினம் என்பதால் போலீசார்...

பேருந்துக்குள் புகுந்து ஓட்டுனரை அரிவாளால் வெட்டிய சம்பவம்..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தனியார் பேருந்துக்குள் புகுந்து ஓட்டுனரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்தனர்.   கடந்த நான்காம் தேதி நடைபெற்ற...

ரயிலில் கால் வைத்ததும் தூக்கி வீசப்பட்ட சிறுவன்..!

சேலத்தில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஏறிய 13 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

Right Menu Icon