டிக்கெட் வண்டலூர் பூங்காவில் டிக்கெட் ரூ.200
காணும் பொங்கல் பண்டிகையொட்டி வடலூர் பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பூங்கா சிறையில் விலங்குகளை கண்டு ரசிக்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி வருகின்றனர். குறிப்பாக இந்த சுற்றுலா தளத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கட்டணம் கூடுதலாக இருப்பதாக புகார் அளித்துள்ளது. டிக்கெட் க்கு 200 ரூபாயாக உள்ளது குடும்பம் குடும்பமாக வரும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.





