விருதுநகரில் நீரில் மூழ்கிய தாய், மகள்..!
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சரஸ்வதி 2 வயது மகளுடன் அதே பகுதியில் உள்ள கல்குவாரி கூட்டத்தில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகி இருவரும் வீடு திரும்பாத நிலையில் கல்குவாரி குட்டையிலிருந்து இருவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது.
குளிக்கச் சென்ற இடத்தில் தாய் மகள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





