--- --:--:-- --

Month: January 2024

அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை..!

அப்பெண்டிக்ஸ் திருச்சிக்கு சென்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 21 வயது ஆன இளம்பெண் அப்பெண்டிக்ஸ் சிகிச்சைக்காக...

நடுரோட்டில் பெண்ணை வயிற்றில் மிதித்துக் கொடுமை..!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பிசியோதெரபிஸ்ட் கடந்த 16ஆம் தேதி இரவு பணி முடிந்து தம்பியுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது இரண்டு பேர் தன்னிடம் மது...

அமேசானில் பொருள் வாங்காதீர்கள்.. டிக் டாக் வீடியோ வெளியிட்ட அமேசான் ஊழியர்..!

டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட ஊழியரை அரசாங்க நிறுவனம் அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அமேசானில் அதிக விலை கொண்ட பொருட்களை வாங்காதீர்கள் என அந்த நிறுவனத்தின்...

சிறுநீர் கழிக்க முடியாமல் தேர்வு அறையில் மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை..!

செங்கல்பட்டில் உள்ள சட்ட கல்லூரியில் தேர்வு நேரத்தின் பொழுது சிறுநீர் கழிக்க கழிவறை செல்ல வேண்டும் எனக் கூறிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ...

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் மீது மூன்று பேர் கொடூர தாக்குதல்..!

கோவையில் வாகன தணிக்கையின் பொழுது மூன்று பேர் சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போக்குவரத்து போலீசாரை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.   கோவை...

googleக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு.. சென்னை ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு..!

google நிறுவனத்தின் புதிய கட்டண முறையை எதிர்த்து 13 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   கூகுள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி…..!

மூன்று நாட்கள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, நேற்று கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்ததுடன், நேற்றிரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார்....

4ம் வகுப்பு மாணவனுக்கு பெற்றோர் மீது கோபம்..!

காணாமல் போன நான்காம் வகுப்பு மாணவனை நண்பர் வீட்டில் இருந்து மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் அதே...

பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் முறைகேடு..!

ராணிப்பேட்டையில் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் போனஸ் கொடுப்பதில் முறைகேடு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.   ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமையில்...

சாக்கடை கால்வாய் அமைப்பதில் தகராறு..!

தர்மபுரி அருகே சாக்கடை கால்வாய் அமைப்பதில் நடந்த தகராறில் கத்தியால் குத்தியதில் உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தர்மபுரி...

காருக்கு வழிவிட சொன்ன பொழுது ஏற்பட்ட தகராறு..!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் பார்க்கிங் திரைப்பட பாடல் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வல்லம் பங்காரு தெருவில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காமேஷ் என்ற வழக்கறிஞர்...

என் மகளை மீண்டும் வேலைக்கு அழைக்கின்றனர்.. கதறும் இளம் பெண்ணின் தாய்..!

வீட்டு வேலைக்கு வந்த இளம் பெண்ணை திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சித்திரவதை செய்த வழக்கில் மீண்டும் தன் மகளை வேலைக்கு அழைப்பதாக பெண்ணின் தாய்...

விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து கேட்டு தகராறு.. கைகலப்பாக மாறியதால் விபரீதம்..!

விவாகரத்து நோட்டீசில் கையெழுத்து கேட்டு கணவன் மற்றும் மனைவி வீட்டார் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.   வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் அம்மன்...

தன் முடியை பிடுங்கி தன் உணவில் போட்டு நடத்திய நாடகம்..!

பூந்தமல்லி அருகே சாப்பிட்ட உணவில் முடி இருந்ததாக கூறி வாடிக்கையாளர் பணம் கொடுக்காமல் சென்ற நிலையில் அவர் ஆடிய நாடகம் அம்பலமாகியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில்...

நிலவில் கால் பதித்த ஜப்பான்.. வெற்றிகரமாக தர இறங்கிய விண்கலம்..!

ஜப்பான் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இதன் மூலம் கால் பதித்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தை ஜப்பான் பிடித்துள்ளது....

நடுவானில் தீப்பிடித்து எறிந்த விமானம்..!

அமெரிக்காவில் உள்ள மியாமியில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென தீப்பிடித்தது. பறக்கத் தொடங்கிய உடனே திடீரென  விமானத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.   உடனே அந்த விமானம்...

திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி..!

சென்னைக்கு வந்த பிரதமர். நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்து, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் செல்லும்...

அலப்பறை கூட்டிய டிடிஎஃப் வாசன்.. விரட்டிவிட்ட தேமுதிக நிர்வாகிகள் ..!

யூடியூப் பக்கத்தில் பைக் ரைடு வீடியோக்களை பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன். பார்க்க பாவமாக இருந்தாலும் பைக் ரைடில் சாகசம் செய்து பல...

திடீரென செருப்பு அணியாமல் இருப்பது ஏன்?- ஓபனாக கூறிய விஜய் ஆண்டனி

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவர் தான் விஜய் ஆண்டனி.   பின் டிஷ்யூம், காதலில் விழுந்தேன்,...

நீச்சல் உடையில் கிளாமராக நடித்தது எனக்கு அப்படி இருந்தது

நடிகை மீனா தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த பிரபலங்களில் ஒருவர். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து படங்கள் நடித்தவர் ஒருகட்டத்தில் மார்க்கெட் இல்லை என்பதால் மனைவி போன்ற...

தரமற்ற அரிசி வழங்கியதால் ரேஷன் கடையை முற்றுகை செய்த மக்கள்..!

சிதம்பரம் அருகே ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கவில்லை என கூறிய பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடையில் ஆய்வு...

இறந்த மனைவி மற்றும் மகளின் உடலை பைக்கில் வைத்து எடுத்து சென்ற நபர்..!

ஆந்திராவில் மனைவி மற்றும் ஆறு மாத குழந்தையின் உடல்களை கணவர் பைக்கில் வைத்து எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கங்கம்மாள் உடல் பாதிக்கப்பட்டு...

பெண்ணின் கால் மீது எறிய பேருந்து..!

கேரளா மாநிலம் கண்ணூரில் பயணிகள் இறங்குவதற்காக சாலையோரம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த தனியார் பேருந்தின் பின்புறத்தில் மற்றொரு தனியார் பேருந்து வேகமாக மோதியது.   இதனால் பேருந்து...

சோதனைக்கு சென்று அதிகாரிகளை ஓட ஓட விரட்டி அடிக்க முயன்ற வட மாநிலத்தவர்கள்..!

பழனியில் வடமாநில தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதால் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனைக்காக சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை வட மாநில...

Right Menu Icon