மொரிசியஸ் நாட்டை உருக்குலைத்த சூறாவளி..!
மொரிசியஸ் நாட்டில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய புயலால் நகரங்கள் உருக்குலைந்துள்ளன. மலாய் புயலால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் பொதுமக்களும் கார்களும் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் நெஞ்சில் பதை பதைக்க வைக்கிறது.
இந்த புயல் பாதிப்பால் பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டதுடன் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






