--- --:--:-- --

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்க கூடும் : வானிலை மையம்

5

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon