--- --:--:-- --

பிரதமர் மோடி சென்னை வருகை.. கருப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்..!

6

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சென்னையில் நாளை கருப்பு கொடி போராட்ட போராட்டம் நடந்த காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

 

இதையொட்டி காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளார். சென்னையில் பிரதமர் செல்லும் இடத்தில் மெரினா, சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon