--- --:--:-- --

Month: October 2022

13 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த 22 வயது இளைஞர் கைது..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 13 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கூலி தொழிலாளியான...

நடிகர் ஆர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைதாக வாய்ப்பு..!

சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராகாததால் கைதாக வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இன்று விசாரணைக்கு ஆஜராகாத சின்னத்திரை...

மாணவியை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய டியூஷன் ஆசிரியர் கைது..!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் மாணவியை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசியதாக டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வீட்டின் தரைமட்ட தண்ணீர்...

சிறுவனை வைத்து பூஜை செய்த பெண் மந்திரவாதி..!

கேரளாவில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில் சிறுவனை வைத்து பூஜை செய்த பெண் மந்திரவாதியை சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீசார் கைது...

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஐந்து...

பசுவை பலி கொடுத்ததாக காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு..!

பசுவை பலி கொடுத்ததாக திண்டுக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ராஜாமுகமது என்பவருக்கு சொந்தமான வீட்டை...

மோடியை அவமதிக்கும் வகையில் பேசிய கோபால் இத்தாலியா கைது..!

பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு...

ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை நெஞ்சுவலியால் உயிரிழப்பு..!

ரயிலில் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாணவியின் தந்தை நெஞ்சுவலியால் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான நேற்றிரவு பரங்கிமலை ரயில்...

தோழியுடன் விளம்பரத்தில் நடிக்க துவங்கிய லாஸ்லியா..!

பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் ஹீரோயினாக நடித்து Friendship எனும் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இதை...

சீரியல் நடிகை அபிநவ்யா அறிவித்த சந்தோஷ செய்தி..!

வெள்ளித்திரையில் சில அழகான ஜோடிகள் திருமணம் செய்து கொண்டார்கள். அதேபோல் சின்னத்திரையிலும் அப்படிபட்ட விஷயங்கள் நடந்துள்ளன. அப்படி அண்மையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் தீபக்...

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்..!

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் பாஸ் 6 நடைபெற்று வருகிறது. இதில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஆயீஷா, அசீம், மகேஸ்வரி, அமுதவாணன், தனலட்சுமி உள்ளிட்ட 20...

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. ஜீவா நகரில் அருணகிரி - சுகுணா தம்பதியினர் வசித்து...

பிரதமர் மோடி தமிழகம் வரவில்லை..!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களிடம்...

விமானத்தில் இருந்து திடீரென புகை வந்ததால் தரையிறக்கம்..!

ஹைதராபாத் விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.   கோவாவில் இருந்து 86 பயணிகளுடன் நேற்றிரவு...

வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

சென்னை மதுரவாயலில் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. எட்டாவது தெருவில் வசிக்கும் பிரகாஷ் - பூர்ணிமா...

10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அருகே படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். கடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவா.   பத்தாம்...

அடிவாரத்தில் 240 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்..!

இங்கிலாந்தில் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து கட்டுப்பாட்டில் இல்லாத கட்டடத்தின் அடிவாரத்தில் 240 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த பிரஞ்சு மற்றும் பென்ச் படைகளின்...

இளம்பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர்..!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இளம்பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர் தப்பியோடியுள்ளார்.   கொலை...

விசிலை விழுங்கியதில் ஒரு வயது பெண் குழந்தை உயிரிழப்பு..!

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் விசிலை விழுங்கியதில் ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்தது. பூந்தமல்லி பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் - வனஜா தம்பதியின் குழந்தையான...

ஆதார் எண்ணை மின் இணைப்பு எண் உடன் இணைக்க அறிவுறுத்தல்..!

மானியம் பெறும் அனைத்து நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண் உடன் இணைக்க தமிழக அரசு அரசாணை விதித்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்படி இந்த நடவடிக்கை...

ஹிஜாப் தொடர்பாக நீதிபதி வழங்கிய இருவகை தீர்ப்பால் குழப்பம்..!

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து செல்வது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்...

வீட்டு பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

சென்னை மதுரவாயலில் வீட்டு பால்கனியில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது. மதுரவாயலில் வீட்டு பால்கனியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த...

திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது..!

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கழுகுமலை சேர்ந்த திருநங்கைகள் அனன்யா மற்றும் மகேஷ் கோவில்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்த...

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம்..!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.   டெல்லி சென்று...

Right Menu Icon