--- --:--:-- --

மாணவியை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய டியூஷன் ஆசிரியர் கைது..!

6

ர்நாடக மாநிலம் மாண்டியாவில் மாணவியை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசியதாக டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வீட்டின் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

 

போலீஸ் விசாரணையில் சடலமாக கிடந்த சிறுமியின் பெயர் திவ்யா என்பதும் டியூசன் சென்ற பொழுது அவர் மாயமானது தெரியவந்தது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை தொட்டியில் வீசியதாக டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon