--- --:--:-- --

சிறுவனை வைத்து பூஜை செய்த பெண் மந்திரவாதி..!

5

கேரளாவில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில் சிறுவனை வைத்து பூஜை செய்த பெண் மந்திரவாதியை சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

 

பத்தனம்திட்டாவில் உள்ள பகுதியில் வசித்து வரும் ரேவதி என்பவர் பல ஆண்டுகளாக மந்திரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மந்திரம் செய்வது தொடர்பான அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பெண் மந்திரவாதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon