நடிகர் ஆர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைதாக வாய்ப்பு..!
சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராகாததால் கைதாக வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இன்று விசாரணைக்கு ஆஜராகாத சின்னத்திரை நடிகர் ஆர்ணவ் கைதாக வாய்ப்பு என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாக மனைவியும் நடிகையுமான திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





