ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம்..!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு அல்லது மூன்று நாட்கள் அங்கு இருப்பார் எனவும் அதன் பின்னர் சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




