--- --:--:-- --

இளம்பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர்..!

4

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இளம்பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர் தப்பியோடியுள்ளார்.

 

கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? கொலை செய்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon