--- --:--:-- --

சினிமா பாணியில் லாரி மீது மோதிய ரயில்..!

9

கர்நாடகாவில் லெவல் கிராசிங் லாரி மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஹைதர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் லாரி ஒன்று பாதி வழியில் தண்டவாளத்தில் நின்றது. அப்பொழுது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று லாரி மீது மோதியது.

 

தண்டவாளத்தில் லாரி நிற்பதை கண்டு சுதாரித்துக்கொண்ட லோகோ பைலட் ரயிலின் வேகத்தை விரைவாக குறைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon