--- --:--:-- --

உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த பேண்டேஜ்..!

8

திருவண்ணாமலையில் உள்ள பிரபல உயர்தர சைவ உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பேண்டேஜ் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அந்த உணவக நிர்வாகம் மறுத்துள்ளது. இதுதொடர்பான திருவண்ணாமலை மாவட்டத்தில் சைவ உணவகம் இயங்கி வருகிறது.

 

மதிய உணவு சாப்பிட வந்தவர்கள் பேண்டேஜ் அறுக்கப்பட்ட உணவில் கிடப்பதாக கூறி புகார் எழுந்துள்ளது. பொய் புகார் கூறுவதாக உணவக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அங்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon