வலையில் சிக்கிய அதிசய நீல நிற மீன்..!
வலையில் சிக்கிய அதிசய மீனை மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர். மீனவர்கள் கடலில் சமீபத்தில் வலையில் சிக்கிய உள்ள நீல நிற வால்மீனை மீன் பிரியர்கள் மட்டுமின்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் ஒரு நபர் தன்னுடைய வலையில் சிக்கிய இந்த மீனை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தை பார்த்த மீனவருக்கு நீல நிற வாழ்வினை பார்த்ததும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
மீனவர் இது என்ன வகையான அதிசயம் என்று சிந்தனையிலேயே ஓடியது. தற்பொழுது வீடியோ மட்டும் எடுத்து விட்டு கடலுக்குள் விட்டு விட்டார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




