கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்..!
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் அணையில் இருந்து நீர் திறந்துவிட உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




