பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் : இபிஎஸ்
பொதுக்குழு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் அதை தடுக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து தற்காலிக பொதுச்செயலாளர் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கடந்த பொதுக்குழுவின் தொடர்ச்சி அல்ல இந்த பொதுக்குழு இது சிறப்பு பொதுக்குழு எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் தேர்தலின்போது தலைமை கழக நிர்வாகிகள் என்ற பெயரில்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




